சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகள்


சர்க்கரை நோயாளிகளுக்கு
இனிப்பான செய்திகள்

ISBN: 9781370663736
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகள்

Download Links
Google Playbooks: http://bit.ly/sarkarai-ebook
Kobo Books: http://bit.ly/2J9FcRD
Barnes and Noble: http://bit.ly/2J71XWh
Smashwords: http://bit.ly/2EC7wcE
Apple iBookstore
(Also available other ebook stores)


வணக்கம்!
எல்லா புகழும், இந்த நூலை எழுத தூண்டி, இந்த நூலை எழுத வழிகாட்டி, ஆற்றலை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டும்.

என்னை பொறுத்தமட்டில், இனிப்புநீர், நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்ற நோயே இந்த உலகில் கிடையாது. நான் மட்டுமல்ல மனித உடலை முழுமையாக அறிந்த எல்லா அறிஞர்களும் இதைத்தான் கூறுகின்றனர்.

உண்மையை சொல்வதானால் சர்க்கரை நோய் என்பது வியாபார நோக்கத்தோடு மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நோயே ஒழிய உண்மையான நோய் கிடையாது. ஆங்கிலத்தில் “Man made diseases” என்று அழைக்கபடும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. “Man made diseases” என்று இணையதளத்தில் தேடினால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல நோய்களின் விவரங்கள் வெளிவரும்.

நோய்கள் பற்றி படிக்கும் போது ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மருந்தோ மருத்துவமோ மனிதனின் நோய்களை மட்டுமே குணப்படுத்த முடியும். நோய்களின் அறிகுறிகளை குணப்படுத்த முடியாது. ஆங்கில மருத்துவம் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று மனிதனின் உண்மையான நோய்களை அறிந்து கொள்ளாமல், நோய்களை உணர்த்த உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளுக்கு வைத்தியம் பார்ப்பது.

விரைவாக குணமாகலாம் அல்லது தாமதமாக குணமாகலாம் ஆனால் உண்மையான நோய் என்றால் நிச்சயமாக குணமாக வேண்டும். எந்த மருத்துவத்திலாவது நோயை குணப்படுத்த முடியவில்லை என்றாலோ அல்லது வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைத்தாலோ ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு தொந்தரவை தருவது ஒரு உண்மையான நோயில்லை, அது நோயின் அறிகுறி மட்டுமே. அல்லது நீங்கள் சாப்பிடுவது உண்மையான நோயை தீர்க்ககூடிய மருந்தில்லை.

உண்மையான நோயாக இருந்தால், அந்த நோய்க்கு தக்க மருத்துவம் பார்த்தால் அந்த நோய் நிச்சயமாக குணமாக வேண்டும். ஆக தாமதமாக ஆறு மாதங்களுக்கு வைத்தியம் பார்த்தும் ஒரு நோய் குறையவில்லை என்றால்; அந்த மருத்துவத்தில் ஏதோ ஒரு தவறு நடக்கிறது என்பதை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் ஒரு நோயாளியை மருந்து மாத்திரைகள் சாப்பிட சொல்வது, ஒரு வியாபார நோக்கம் மட்டுமே ஒழிய மருத்துவமில்லை. மருந்து மாத்திரை நிறுவனங்கள் பணம் சம்பாதிபதற்காக உங்கள் உடல் நலத்தை கெடுத்துகொள்ளாதீர்கள்.

இந்த நூலை தெளிவாகவும் பொறுமையாகவும் வாசித்து, நூலின் கருத்துக்களை புரிந்துகொள்ளுங்கள். புரிந்தவற்றை உங்கள் அன்புக்குரியவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நோயைகண்டு பயம் கொள்ளாதீர்கள். மருத்துவமோ தீர்வோ இல்லாத நோயே இந்த உலகில் கிடையாது. வியாபாரிகளிடம் சிக்கி உங்கள் உடலையும் பொருளையும் வீணாக்காதீர்கள். இந்த நூலில் கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினால் சர்க்கரை நோயை முற்றாக குணபடுத்தலாம்.

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் புரியவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

ராஜா முகமது காசிம்
(Natural Healer, Reiki Master, Acupuncturist)


சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திகள்
Download Links
Google Playbooks: http://bit.ly/sarkarai-ebook
Kobo Books: http://bit.ly/2J9FcRD
Barnes and Noble: http://bit.ly/2J71XWh
Smashwords: http://bit.ly/2EC7wcE
Apple iBookstore
(Also available other ebook stores)

No comments:

Post a Comment